அனைவருக்கும் கொசுக்கள் ஒரு அச்சுறுத்தலாக இருக்கின்றன. குறிப்பாக வானிலை மாற்றங்களின் போது கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகம்
இருப்பினும், சில தாவரங்கள் கொசுக்களை விரட்டுவதில் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வீட்டில் இருந்து கொசுக்களை விரட்டும் 6 செடிகள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...
முக்கிய மூலிகையான துளசி முக்கியமாக அதன் கடுமையான வாசனையால் பூச்சி விரட்டியாக பயன்படுகிறது
சாமந்தி பூக்கள் அழகு மட்டுமல்ல, அவற்றின் அழகிய வாசனையும் கொசு விரட்டியாக செயல்படுகிறது
நாம் விரும்பும் ரோஸ்மேரியின் மர வாசனையே கொசுக்களை வீட்டிலிருந்து விலக்கி வைக்கிறது
சிட்ரோனெல்லா புல் சில நேரங்களில் கொசு புல் என்று அழைக்கப்படுகிறது. பூச்சிகளால் அவற்றின் வாசனை வெறுக்கப்படுவதால் கொசு விரட்டிகளாக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது
உங்கள் வீட்டில் கொசுக்கள் வராமல் இருக்க மிகவும் பயனுள்ள வாசனைகளில் இது ஒன்று. உங்கள் வீட்டில் பூச்சி பிரச்சனை இருந்தால் யூகலிப்டஸ் செடிகள் சிறந்தது
நாம் விரும்பும் லாவெண்டரின் லினலூல் வாசனை கொசுக்கள், அந்துப்பூச்சிகள், ஈக்கள் மற்றும் பிற பறக்கும் பூச்சிகளுக்கும் அருவருப்பானது