மழைக்காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி.?

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள kids clinic D.R அஜய் பிரகாஷ் மழைகாலங்களில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி என்பதை பற்றி விளக்குகிறார்

இதை பற்றி அவர் கூறும்போது குழந்தைகளுக்கு பொதுவாக எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது,

அறிவிக்கப்பட காலத்தில் தடுப்பூசி போடுவது, கை, கால்களை கழுவி குழந்தைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது, ஈரப்பதம் நிறைந்த ஆடைகளை தவிர்ப்பது,

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு தேவையான குடை, ரயின்கோர்ட் உபயோகித்தல், குழந்தைகளுக்கு அருகில் நீர் தேங்காமல் பார்த்து கொள்வது இதனால் டெங்கு காய்ச்சல்‌ வருவதற்கு வாய்ப்புண்டு என்றும் அவர் கூறினார்

குறிப்பாக பெற்றோர்கள் தேவையில்லாத இடங்களுக்கு சென்று வருவதை தவிர்க்க வேண்டும்.

Stories

More

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான டயட் டிப்ஸ்

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள்...

குழந்தைகளின் மலச்சிக்கலை போக்கும் வீட்டு வைத்தியங்கள்..!

குழந்தைகளுக்கு உடனடியாக காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் அவர் கூறினார்

கர்ப்பிணிகள் செய்ய வேண்டியவை என்ன… எளிமையாக விளக்கும் அரசு செவிலியர்.!