அருள்மிகு ஆதிவாலீஸ்வரர் திருக்கோவிலில் சிவபெருமானுக்கு  1008 சங்காபிஷேகம்.!

விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிவாலீஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாத 3-வது சோமவார திங்கள் கிழமையில் சிவபெருமானுக்கு 1008 சங்குகள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது

ஒவ்வொரு கார்த்திகை மாதத்திலும் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெறும் அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு வாலாம்பிகை உடனாகிய ஆதிவாலீஸ்வரர் திருக்கோவிலில், 

கார்த்திகை திங்கள் 18 - ஆம் நாள், 3-வது சோமவார கிழமையில், சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட்ட 1008 சங்குகள் கொண்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது

இந்த 1008 சங்க அபிஷேகத்தில் விழுப்புரம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிறப்பு யாகம் நடத்தினர். அதன் பிறகு பக்தர்கள் 100 சங்குகள் பெற்றுக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் கூறுகையில் இந்த சங்காபிஷேகம் பார்ப்பதும் சிறப்பானதாகும், சுவாமியே தரிசித்த பிறகு 

Stories

More

நிதி சிக்கல்கள் தீர கற்பூரத்தை வைத்து இதை செய்யுங்க..!

2024ல் இந்த 3 ராசியினருக்கு அமோகம்

லட்சுமி தேவியின் அருள் கிடைக்கனுமா?

இந்த சங்குகளை வீட்டில் வைத்து பூஜை செய்தால் வீட்டில் செல்வம் செழிப்பாக இருக்கும் என பூஜையில் கலந்து கொண்டு பெண்கள் தெரிவித்தனர்

நெல்லை ரெட்டியார்பட்டி மலை அடிவாரத்தில் அழகிய சாய்பாபா கோயில்.!