Scribbled Underline

குளிர்காலத்தில் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன ஆகும்..? 

சிலர் காலை உணவுக்கு பதிலாக வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள், சிலர் உணவுக்கு பின்னர் சாப்பிடுவார்கள்.

1

மா, பலா, வாழை என முக்கனிகளில் ஒன்றாக வாழைப்பழம் முக்கியத்துவம் பெறுகிறது.

2

வாழைப்பழத்தை தினமும் இந்த குளிர்காலத்தில் சாப்பிடுகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்குதான்.

3

ஒரு மீடியம் சைஸ் வாழைப்பழத்தில் 105 கலோரிகள், 27 கிராம் மாவுச்சத்து, 14 கிராம் சர்க்கரை சத்து, 5 கிராம் நார்ச்சத்து, 422 மில்லி கிராம் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. 

ஊட்டச்சத்து: 

4

உடற்பயிற்சிக்கு பின்னர் வாழைப்பழம் சாப்பிட்டால் தசைகள் சீரடையும். 

5

வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு வாழைப்பழம் நல்ல தீர்வு தரும்.

6

எப்பேர்பட்ட கொழுப்பையும் உறிஞ்சு எடுக்கும்  சியா விதை...

கெட்ட கொழுப்பை அடியோடு கரைத்து நீக்கும் எள்ளு விதை...

மின்னல் வேகத்தில் உடல் எடையை குறைக்க ஈசியான வழி..!

More Stories.

வாழைப்பழம் சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும். பொட்டாசியம் சத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் இதய நலனை மேம்படுத்துகிறது. 

9

தினசரி சாப்பிடலாமா என்ற கேள்விக்கு, சராசரி நபர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் பொட்டாசியம் சத்தை தவிர்க்க வேண்டிய நபர்கள் குறைத்து கொள்ளலாம்.

7

வாழைப்பழம் நல்லது என்றாலும், தினசரி அந்த பழத்தையே சாப்பிடுவதைக் காட்டிலும், வெவ்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை சுழற்சி முறையில் எடுத்துக் கொள்வது நல்லது.

8

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உங்கள் உணவில் வெந்தயத்தை எப்படிச் சேர்க்கலாம்.?