பழனியில் பஞ்சாமிர்தம் வாங்கறீங்களா.? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.! 

பழனி முருகன் கோவிலில் பணம் பெற்று பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்த பிரசாதத்திற்கு ரசீது தராததால் அதிக விலைக்கும், அளவு குறைவாகவும் சிலர் விற்பனை செய்து வருவதாகவும்,

இது குறித்து கேள்வி எழுப்பினால் வியாபாரிகள் வாக்குவாதம் செய்வதாகவும் கூறி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது

இந்த மனு நீதிபதி சுந்தர், நீதிபதி சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது

அப்போது பழனி முருகன் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சமிர்தத்திற்கு ரசீது வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தொடர்ந்து முறையான ரசீது வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்

Stories

More

நிதி சிக்கல்கள் தீர கற்பூரத்தை வைத்து இதை செய்யுங்க..!

2024ல் இந்த 3 ராசியினருக்கு அமோகம்

லட்சுமி தேவியின் அருள் கிடைக்கனுமா?

நெல்லை ரெட்டியார்பட்டி மலை அடிவாரத்தில் அழகிய சாய்பாபா கோயில்.!