வலிமிகுந்த வாய் புண்களை போக்க 4 இயற்கை வீட்டு வைத்தியம்.!

Scribbled Underline

எல்லோருக்கும் சில நேரங்களில் வாய் கொப்பளங்கள் வரும். இவை சிறிய, சிவப்பு மற்றும் வலி மிகுந்து இருக்கும்

வாய் புண்

பல சமயங்களில் இந்த வகையான வாய் புண் காரமான உணவு அல்லது வாயில் காயம் காரணமாக ஏற்படுகிறது

காரணங்கள்

இந்த கொப்புளங்கள் சில நாட்களுக்குள் தானாகவே குணமாகும். ஆனால் வாய் புண் ஏற்படும் போது சாப்பிடுவது, குடிப்பது மற்றும் பேசுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும்

சிக்கல்கள்

பல சமயங்களில் காரமான அல்லது புளிப்பு உணவுகளை உண்பது அல்சரை உண்டாக்கும்

காரமான / புளிப்பு உணவுகள்

வைட்டமின் பி-12, ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு வாய் புண்களை ஏற்படுத்தும்

இரும்புச்சத்து குறைபாடு

எனவே உங்களுக்கும் இந்த வாய் புண் இருந்தால் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் உள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுவதன் மூலம் அதை குறைக்கலாம்

வீட்டு வைத்தியம்

உப்பு நீரால் வாயைக் கொப்பளிப்பதன் மூலம் புண்களின் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கலாம். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் உப்பு கலந்து வாயை கொப்பளிக்கவும்

உப்பு நீர்

1

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சிறிது மஞ்சளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து புண்களின் மீது தடவவும். இவ்வாறு செய்வதால் வாய் புண் குறையும்

மஞ்சள்

2

பேக்கிங் சோடா புண்களை உலர்த்துகிறது. சிறிது பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து புண்களின் மீது தடவவும்

பேக்கிங் சோடா

3

உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான 5 கீரைகள்

பேரீச்சம் பழத்தை இந்த நேரத்தில் மட்டும் தான் சாப்பிடனும்..

விட்டமின் டி அதிகமாக உள்ள உலர் பழங்கள்...

More Stories.

அலோ வேரா ஜெல் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ளது

கற்றாழை ஜெல்

4

உங்கள் வாழ்க்கை முறை அல்லது உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்

இந்த இரத்த வகையை சேர்ந்தவர்கள் சிக்கன் சாப்பிடும் முன் யோசியுங்கள்.!