சர்க்கரை நோயின் பாதிப்பை கட்டுப்படுத்தும் தினை வகைகள்.!

Scribbled Underline

என்னதான் சர்க்கரை நோய்க்கு ஏராளமான சிகைச்சைகள் மேற்கொண்டாலும் டயட்டில் நாம் மேற்கொள்ளும் சிறிய மாற்றங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்

சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும் தன்மை தினை வகைகள் மற்றும் சிறுதாணியங்களுக்கு உண்டு

குதிரைவாலி, தினை அரிசி, ராகி போன்றவை சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது

குதிரைவாலியில் குறைவான கிளைசெமிக் குறியீடு இருப்பதனால் அவை செரிமானத்திற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்தது

கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுபடுத்த தினை அரிசியை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்

வெள்ளை சோளம் சாப்பிடுவது சட்டென உயரும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவுகிறது

ராகியில் அதிக அளவிலான அமினோ ஆஸிட்ஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அவை கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது

உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான 5 கீரைகள்

பேரீச்சம் பழத்தை இந்த நேரத்தில் மட்டும் தான் சாப்பிடனும்..

விட்டமின் டி அதிகமாக உள்ள உலர் பழங்கள்...

More Stories.

கம்பு நார்ச்சத்து நிறைந்ததாகும். இது ட்ரை கிளிசரைட் அளவை குறைத்து சர்க்கரை நோய் பாதிப்பை தடுக்கிறது

குளிர்காலத்தில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்.!