விஜயகாந்த் நடிப்பில் வெளியான சிறந்த 10 படங்கள் தொகுப்பு!

தமிழில் 50க்கும் அதிகமான சூப்பர் ஹிட் படங்களை விஜயகாந்த் கொடுத்துள்ளார். அதில் முக்கியமான படங்களின் தொகுப்பு இங்கே..

  இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருது விஜயகாந்திற்கு அளிக்கப்பட்டது.

செந்தூர பூவே

தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வந்த விஜயகாந்த் இந்த படத்தில் உருகி உருகி காதலிக்கும் நாயகனாக நடித்திருந்தார்.

வைதேகி காத்திருந்தாள் 

கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் அசத்தியிருப்பார் விஜயகாந்த். தனது முந்தைய படங்களின் சாயலில் இருந்து விலகி புதுமையான நடிப்பை விஜயகாந்த் வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெற்றார்.

ரமணா

2000-ல் வெளியான இந்த திரைப்படம் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

வானத்தைப் போல

 விஜயகாந்த் திரையில் அறிமுகமான முதல் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. முதல் பிரமாண்ட வெற்றியை இப்படம் பதிவு செய்தது.

சட்டம் ஒரு இருட்டறை

விஜயகாந்த்தின் வித்தியாசமான நடிப்பில் கம்பீரமான தோற்றத்தில் வெளிவந்த படம்.

சின்னக் கவுண்டர்

 1986-ல் ஆ.சுந்தர் ராஜன் இயக்கத்தில் வெளிவந்த படம். ரொமான்டிக் டிராமா ஜேனரில் படம் உருவாக்கப்பட்டிருக்கும்.

அம்மன் கோயில் கிழக்காலே

ஆட்டோ சங்கர் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்.

புலன் விசாரணை 

நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும் மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் மோதல்.

சத்திரியன்

 இந்த படத்தில் சற்று வயதான கேரக்டரில் விஜயகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார்.

ஊமை விழிகள் 

அந்த மனசுதான் கடவுள்.. நடிகர் விஜய்க்காக விஜயகாந்த் செய்த அற்புத விஷயம்!