பொம்மை, மண்பானை, மெழுகு ஸ்கிரீன் பிரின்டிங் ஊக்கத்தொகையுடன் இலவச பயிற்சி... மதுரையில் எங்கு தெரியுமா.?

Scribbled Underline

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மதுரை ஆடவர் மகளிருக்கான பொம்மை மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் மெழுகு, ஸ்கிரீன் பிரிண்டிங் இலவச பயிற்சி அளிக்கப்படுகின்றது

மதுரையில் களிமண் பொம்மை காகிதக்குள் பொம்மை தயாரிக்க ஒரு மாதம் பயிற்சி, மண்பாண்ட கலைப் பொருட்கள் தயாரிக்கும்,

சுங்குடி துணியில் மெழுகு ஸ்கிரீன் பிரிண்டிங் சேலையில் முடிச்சு கட்டுதல் குறித்து மூன்று மாத பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது என மாவட்டம் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது

அதில் குறைந்தது எட்டாம் வகுப்பு முடித்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். மாதம் ரூபாய் 12500 ஊக்கத்தொகையுடன் மதிய உணவோடு பயிற்சி கையேடு வழங்கப்படும்

மேலும் சான்றதளுடன் தொழில் துவங்க ஆலோசனை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் போட்டோ ஆதார், அட்டை கல்வி சான்றுடன் அணுக வேண்டும்

தினமும் பூசணி விதைகள் சாப்பிட்டால் இந்த 10 நன்மைகளை பெறலாம்..!

விரைவில் உடல் எடையை குறைக்கனுமா..?

சளி, தொண்டை வறட்சிக்கு பலன் தரும் வெங்காயம்..

More Stories.

மேலும் சிப்போ 52 டிபி ரோடு, மகபூபாளையம், மதுரை. போன் - 0452-2602339 என்ற முகவரியில் அணுகலாம் என மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது

ஹைப்போ தைராய்டிசம் : தைராய்டு பிரச்சனைகளை குறைக்க 7 வீட்டு வைத்தியம்.!