ப்ரோக்கோலி ஏன் குளிர்காலத்தின் சூப்பர்ஃபுட் என அழைக்கப்படுகிறது?

Scribbled Underline

பச்சை பூக்கள் போல அழகாக இருக்கும் ப்ரோக்கோலி குளிர்காலத்தின் சூப்பர்ஃபுட் என்பதற்கேற்ப பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது

ப்ரோக்கோலியை குளிர்காலத்தில் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான 10 முக்கிய காரணங்கள்

வைட்டமின் C நிறைந்ததால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், குளிர்காலத்தில் சளி, காய்ச்சலிலிருந்து காக்கும்

வைட்டமின் K நிறைந்ததால் எலும்பு ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும்

நார்ச்சத்து மிக்கதால் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும்

அதிக சத்துக்கள் குறைந்த கலோரியை கொண்டதால் இவை டயட் இருப்பவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்

ப்ரோக்கோலியில் நார்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்டுகள் நிறைந்ததால் அவை இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது

ப்ரோக்கோலியில் உள்ள சல்போராஃபேன் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது

வைட்டமின் A நிறைந்ததால் சருமத்தில் ஏற்படும் குளிர்கால வரட்சியை நீக்கி சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

தினமும் பூசணி விதைகள் சாப்பிட்டால் இந்த 10 நன்மைகளை பெறலாம்..!

விரைவில் உடல் எடையை குறைக்கனுமா..?

சளி, தொண்டை வறட்சிக்கு பலன் தரும் வெங்காயம்..

More Stories.

உடல் எடையை பராமரிக்க விரும்புவோர் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து திருப்திகரமாக சாப்பிடலாம்

ப்ரோக்கோலியை பல விதமாக சுவையான சத்தான ரெசிபியாக சமைக்கலாம் 

ப்ரொக்கோலி ஆண்டிஆக்ஸிடண்டுகள் நிறைந்தது. இவை உடலின் செல்களை சேதமடையாமல் காக்கும்

ஹைப்போ தைராய்டிசம் : தைராய்டு பிரச்சனைகளை குறைக்க 7 வீட்டு வைத்தியம்.!