ஒரே பழம்.. ஓராயிரம் நன்மைகள்..  பப்பாளியின் சிறந்த 5 நன்மைகள்!

ஒரே பழம்.. ஓராயிரம் நன்மைகள்..  பப்பாளியின் சிறந்த 5 நன்மைகள்!

பப்பாளியில் பலவிதமான ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளது. இவை பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. 

பவர் ஹவுஸ் என அழைக்கப்படும் பப்பாளியில் இருக்கும் சிறந்த 5 நன்மைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தி நரம்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருப்பதால் செல் பாதுகாப்பிற்கு உதவுகிறது

நரம்பு மற்றும் செல் பாதுகாப்பு

1

பப்பாளியில் நார்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

2

பப்பாளி ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போரடுவதால் அவை கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து இளமையான சருமத்தை பாதுகாக்க உதவுகிறது

இளமையை காக்க

3

கஷ்டமே இல்லாம தொப்பையை குறைக்கனுமா..?

ஆரஞ்சு தோலை வைத்து இவ்வளவு விஷயங்கள் செய்யலாமா..?

விரைவில் உடல் எடையை குறைக்கனுமா..?

More Stories.

பப்பாளி தேவையற்ற பசியை கட்டுபடுத்தும். மேலும் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அவை செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைப்பிற்கு உதவுகிறது

எடை இழக்க

4

வைட்டமின் சி நிறைந்திருப்பதால் அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தி

5

‘கெட்ட’ கொலஸ்ட்ராலை குறைக்க வெறும் வயிற்றில் அருந்த வேண்டிய 6 பானங்கள்.!