பான் கார்டு தொலைஞ்சிடுச்சா? வீட்டில் இருந்தே டூப்ளிகேட் வாங்கலாம்

பான் கார்டு தொலைஞ்சிடுச்சா? வீட்டில் இருந்தே டூப்ளிகேட் வாங்கலாம்

10 இலக்கு எண் கொண்ட பான் கார்டு வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது.

பான் கார்டு

- வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தல் - வங்கிக் கணக்கு தொடங்குதல் - கடன் வாங்குதல் - பங்குகள் வாங்குதல் - நகைகள் வாங்குதல் - வெளிநாட்டுப் பயணம்

பான் கார்டு பயன்பாடு

உங்கள் பான் கார்டு தொலைந்துவிட்டாலோ, திருடப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, நகல் பான் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நகல் பான் கார்டு

https://www.tin-nsdl.com/ என்ற இணையத்தளத்திற்கு செல்லவேண்டும். முகப்பு பக்கத்தில் உள்ள ‘Reprint of PAN Card’ இணைப்பை கிளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க 

அங்கு பான் விவரங்களை கொடுப்பதன் மூலம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி அனுப்பப்படும்.

நகல் பான் கார்டுக்கான ரூ.105 பணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 15 முதல் 20 நாட்களில் வீட்டிற்கு பான் கார்டு அனுப்பி வைக்கப்படும்.

பான் கார்டில் இந்த விவரம் தெரியுமா? 10 டிஜிட் நம்பருக்கு இதுதான் அர்த்தம்!

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் உயர்வு...

பான் கார்டு தொலைஞ்சிடுச்சா? வீட்டில் இருந்தே...!

More Stories.

அதே இணையத்தளத்தில் ‘Instant E-PAN’ ஆப்ஷனில் மின்னணு பான் கார்டையும் உடனடியாக டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

தகவல் திருட்டு..! இனி கவலை இல்லை..மாஸ்க்டு ஆதார் பற்றி தெரியுமா?