ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளப்போகும் பிரபலங்கள்...

ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளப்போகும் பிரபலங்கள்...

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

திறப்பு விழா

11 நாட்கள் சிறப்பு பூஜை செய்யும் பிரதமர் மோடி, ராமர் கோவில் திறப்பு விழாவில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யவுள்ளார்.

சிலை பிரதிஷ்டை

இந்த வரலாற்று நிகழ்வில் கலந்துகொள்ள பல்வேறு துறை பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரபலங்களுக்கு அழைப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த், சகோதரர் சத்ய நாராயணா ஆகியோரும் செல்கின்றனர். 

ரஜினிகாந்த்

ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன்

மலையால நடிகர் மோகன்லாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மோகன்லால் 

ராமர் கோயில் திறப்பு விழா... குடியரசுத் தலைவர் முர்முவுக்கு அழைப்பு!

54,000 சதுர அடி.. 300 அறைகள்.. 12 நுழைவு வாயில்கள்.. 

உலகிலேயே உயரமான சிலையாக வரவுள்ள ராமர் சிலை..

More Stories.

கிரிக்கெட் நட்சத்திர விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் நட்சத்திர விளையாட்டு வீரர் விராட் கோலிக்கு திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி

டாடா குழுமத்தின் நிறுவனர் ரத்தன் டாடாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரத்தன் டாடா 

நடிகர் தனுஷ், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், ரன்பீர் கபூர் - அலியா பட் தம்பதி, நடிகை கங்கனா ரணாவத், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் பிரபாஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பாட்டுள்ளது. 

நடிகர் ஜனகராஜா இது..? இப்ப எப்படி இருக்காரு தெரியுமா?