மின்விளக்குகளினால் ஜொலிக்கும் அயோத்தி ராமர் கோவில்..

மின்விளக்குகளினால் ஜொலிக்கும் அயோத்தி ராமர் கோவில்..

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. 

திறப்பு விழா

பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் இரவு நேரத்தில் ஜொலிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜொலிக்கும் ராமர் கோவில் 

கோவில் வாசலில் உள்ள கருடன் சிலை மின்விளக்கினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஜொலிக்கும் கருடன்

மின்விளக்கினால் ஜொலிக்கும் கோவில் வாசலில் உள்ள  சிங்கம் சிலை 

ஜொலிக்கும் சிங்கம்

மின்விளக்குகினால் ஜொலிக்கும் ஜடாயு

ஜொலிக்கும் ஜடாயு

ராமர் கோவிலின் உட்புறம், வெளிப்புறம், தரைதளம் என அனைத்தும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கோவிலின் உட்புறம்

மின்விளக்குகளில் வெளிச்சத்தில் கோவிலில் அழகிய வேலைப்பாடுகள் ஜொலிக்கிறது.

ஜொலிக்கும் கோவில்

ராமர் கோயில் திறப்பு விழா... குடியரசுத் தலைவர் முர்முவுக்கு அழைப்பு!

54,000 சதுர அடி.. 300 அறைகள்.. 12 நுழைவு வாயில்கள்.. 

உலகிலேயே உயரமான சிலையாக வரவுள்ள ராமர் சிலை..

More Stories.

இரவு நேரத்தில் மின்னும் பிரம்மாண்ட ராமர் கோவிலால் அயோத்திக்கு முன்பே தீபாவளி வந்தது போன்ற உணர்வு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளப்போகும் பிரபலங்கள்