அயோத்தியில் ஏற்றப்பட்ட 108 அடி ஊதுவத்தி

அயோத்தியில் ஏற்றப்பட்ட 108 அடி ஊதுவத்தி

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. 

திறப்பு விழா

பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்யவுள்ளார்.

ராமர் சிலை பிரதிஷ்டை

கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பரிசு பொருட்கள் மற்றும் காணிக்கைகள் அனுப்பப்பட்டு வருகிறது.

கோவிலுக்கு காணிக்கை

குஜராத்தின் வதோதரா நகரில் தயாரிக்கப்பட்ட 108 அடி நீள ஊதுவத்தி அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

108 அடி ஊதுவத்தி

3,160 கிலோ எடையும், மூன்றரை அடி சுற்றளவும் கொண்ட ஊதுவத்தி ஏற்றப்பட்டது. 

ஏற்றப்பட்ட ஊதுவத்தி

ராமர் கோயில் திறப்பு விழா... குடியரசுத் தலைவர் முர்முவுக்கு அழைப்பு!

54,000 சதுர அடி.. 300 அறைகள்.. 12 நுழைவு வாயில்கள்.. 

உலகிலேயே உயரமான சிலையாக வரவுள்ள ராமர் சிலை..

More Stories.

ஊதுவத்தியின் நறுமணம் சில கி.மீ., தூரத்திற்கு வீசுகிறது. 

நறுமணம் வீசும் ஊதுவத்தி

பக்தி மணம் கமழும் அயோத்தி

பக்தி மணம்

ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளப்போகும் பிரபலங்கள்