நிபுணர்களின் கூற்றுப்படி, வெந்நீர் குடிப்பது பல விதமான ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது
வெந்நீர் மன அழுத்தத்தை போக்க உதவுகிறது, மேலும் செரிமானத்தை மேம்படுத்துகிறது
ஆவி பறக்க வெநீரை நாம் பருகும்போது சூடான நீராவி மூக்கு ஒழுகுதல் மற்றும் சைனஸை குணப்படுத்த உதவுகிறது. மேலும் தொண்டைவலிக்கு நிவாரணம் அளிக்கிறது
1
நம் உடலால் சரியாக ஜீரணிக்க முடியாத உணவைக் கூட சுடுநீர் செரிமானத்தை மேம்படுத்தி கழிவுகளை வெளியேற்ற சிறப்பாக உதவுகிறது
2
நம் உடலின் திரவங்கள் அதிகபடியாக வெளியேறாமல் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது
3
குளிரால் உடல் நடுங்கும் பொழுது வெந்நீர் பருகுவது உடலின் வெப்பநிலையை அதிகரித்து குளிரால் ஏற்படும் நடுக்கத்தை போக்கிறது
4
சுடுநிர் ரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. அதனால் இரத்த ஓட்டம் சீராகுகிறது மேலும் உடலில் ஆஜ்ஸிஜனின் அளவை அதிகரிக்கிறது
5
சுடுநீர் உடலில் நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் பொதுவாக எந்த வெப்பநிலையில் தண்ணீர் குடித்தாலும் அவை உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும்
6
சுடுநீர் குடிப்பது ஒருவரின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி நீரேற்றமாக வைத்திருப்பதனால், மனதை அமைதிப்படுத்தி பதட்டத்தை குறைக்க உதவுகிறது
7