காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 10 அற்புதமான நன்மைகள்!

Scribbled Underline

எலுமிச்சை நீரை தயாரிப்பது மிக எளிது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1/2 எலுமிச்சை சாற்றை பிழிந்தால் போதும். சுவைக்கு ஏற்ப எலுமிச்சை சாற்றின் அளவை சேர்த்துக் கொள்ளலாம்

எப்படி தயாரிப்பது?

எலுமிச்சை நீரில் பல நன்மைகள் இருந்தாலும் அதிலுள்ள சிட்ரிக் அமிலம் பற்களின் மீதுள்ள படலத்தை அரிக்கும் தன்மையுடயதனால் எலுமிச்சை நீரை குடித்த பிறகு, வாயை வெறும் நீரில் கழுவுவது நல்லது மேலும் உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரக கற்கள் வரலாறு இருக்கும் பட்சத்தில், எலுமிச்சை நீரை தொடர்ச்சியாக உட்கொள்ளும் முன் மருத்தவரிண் அறிவுரையை பெருவது நல்லது

எச்சரிக்கை 

எலுமிச்சை நீரை தொடர்ந்து குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

ஒரு கிளாஸ் எலுமிச்சை நீருடன் உங்கள் தினத்தை தொடங்குவது நாள் முழுவதும் உங்கள் உடலை நீரேற்றமாக வைக்க உதவும்

நீரேற்றத்தை அதிகரிக்க

1

எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

2

எலுமிச்சை நீரில் உள்ள சிட்ரிக் அமிலம் செரிமான அமைப்பை தூண்டி அஜீரணத்தை தடுக்க உதவுகிறது

செரிமானத்தை அதிகரிக்க

3

எலுமிச்சை இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டதனால் அதனை தொடர்ந்து குடிக்கும் பட்சத்தில் உடலின் PH அளவை சமநிலைப்படுத்த உதவும்

PH அளவை சமநிலைப்படுத்துகிறது

4

எலுமிச்சை நீர் எளிதான செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது

எடை மேலாண்மை

6

குளிர்காலத்தில் முட்டைகோஸ் சாப்பிட்டால் இந்த 4 பிரச்சனைகளே வராதா..?

நீரிழிவு நோயாளிகளுக்கு சீனித்துளசி..

நெஞ்சு சளி, இருமல் பிரச்சனைக்கு  இந்த 6 உணவுகளை சாப்பிடுங்க..

More Stories.

எலுமிச்சை நீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் தெளிவான மற்றும் பொலிவான சருமத்தை பெற உதவுகிறது. மேலும் தோலின் வயதான செயல்முறையை மெதுவாக்கவும் உதவிகிறது

சருமத்தை சுத்தப்படுத்த

7

அதிகாலையில் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சை நீர் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது

துர்நாற்றத்தை போக்க

8

அதிகாலையில் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சை நீர் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது

நச்சு நீங்க

9

நீங்கள் அடிக்கடி நெஞ்செரிச்சல் அல்லது ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் எலுமிச்சை நீர் உங்களூக்கு உதவியாக இருக்கும்

நெஞ்செரிச்சலை தணிக்க

10

எலுமிச்சை நீரின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கீல்வாதாம் மற்றும் மூட்டுவலி போன்றவற்றிற்கு தொடர்புடைய அறிகுறிகளை போக்க உதவுகிறது

வீக்கத்தை குறைக்கிறது

11

இங்கே குறிப்பிட்டுள்ள அறிவுரை பொதுவான தகவல் மட்டுமே மற்றும் தகுதியான மருத்துவ கருத்துக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை

ஆரோக்கியமற்ற குடலின் 8 அறிகுறிகள்.!