வாழைப்பூவின் 10 ஆரோக்கிய நன்மைகள்!

வாழைப்பூவில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உட்பட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது

வைட்டமின்கள் நிறைந்தது

வாழைப்பூ நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். இது குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் மலச்சிக்கலை தடுத்து செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது

குடல் ஆரோக்கியத்திற்கு

வாழைப்பூ செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாது வயிற்று உப்புசம், வாயு மற்றும் அஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது

செரிமானத்தை மேம்படுத்துகிறது

வாழைப்பூவில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்ததை சீராக்கி சரியான இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

இதய ஆரோக்கியத்திற்கு

சில ஆய்வுகள் வாழைப்பூக்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறுகின்றன

இரத்த சர்க்கரை அளவு

வாழைப்பூவில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பினாலிக் கலவைகள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்ததிலிருந்து காத்து நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்தையும் குறைக்கின்றது

செல்கள் பாதுகாப்பிற்கு

பாரம்பரிய மருத்துவத்தில் வாழைப்பூக்கள் மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும், மாதவிடாய் பிடிப்புகளை போக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு

குளிர்காலத்தில் முட்டைகோஸ் சாப்பிட்டால் இந்த 4 பிரச்சனைகளே வராதா..?

நீரிழிவு நோயாளிகளுக்கு சீனித்துளசி..

நெஞ்சு சளி, இருமல் பிரச்சனைக்கு  இந்த 6 உணவுகளை சாப்பிடுங்க..

More Stories.

வாழைப்பூவில் உள்ள அதிக நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல்  இருப்பதனால் அடிக்கடி சாப்பிடும் தேவையற்ற உணவுகளைக் குறைப்பதன் மூலம் எடை மேலாண்மைக்கு உதவுகிறது

பசியை கட்டுபடுத்துகிறது

சிறுநீரக ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுப்பதற்கும் வாழைப்பூ உதவுகிறது

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு

வாழைப்பூ அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது

அழிற்சி எதிர்ப்பு

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் 7 இரவு நேர பழக்கங்கள்.!