ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்... குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.!

Scribbled Underline

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மெயின் அருவி, குற்றால பழைய அருவி, மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் அமைந்துள்ளது

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை அளவு குறைந்ததன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியுள்ளது

மேலும் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இருந்தபோதிலும் வார விடுமுறை தினம் என்பதாலும் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது

அந்த வகையில் இன்று (ஜன.28) மெயின் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலில் ஈடுபட்டனர்

ரயில் பாதைகளில் ஜல்லிக் கற்கள் ஏன் உள்ளன.?

2024-ல் நடக்கப் போவதை 100 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பத்திரிக்கை!

பல ஆண்டுகளாக குறையும் நிலாவின் சுற்றளவு… பூமிக்கு ஆபத்து ஏற்படுமா?

More Stories.

இதனை தொடர்ந்து அருவி கரையோரம் நின்று சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் செல்பி எடுத்து விடுமுறை நாளை கொண்டாடி வருகின்றனர்

இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்  9 உணவுகள்.!