உங்கள் சருமத்தை இயற்கையாக சரி செய்ய உதவும் 5 உணவுகள்.!

Scribbled Underline

உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உங்கள் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது

உணவுமுறை

உங்கள் உணவில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது சருமத்தை இயற்கையாக சரிசெய்ய உதவும்

சரும ஆரோக்கியம்

உங்கள் சருமத்தை சரிசெய்து மேலும் சேதமடையாமல் தடுக்க உதவும் 5 உணவுகள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் உள்ளன...

உணவுகள்

துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ் கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது சேதமடைந்த சருமத்தை சரிசெய்ய உதவும் புரதமாகும்

நட்ஸ்

1

கானாங்கெளுத்தி, சால்மன் மற்றும் ஹெர்ரிங் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் தோல் சேதத்தைத் தடுக்கும் மற்றும் புதிய தோல் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை

கொழுப்பு நிறைந்த மீன்

2

அவகோடா பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் லுடீன் & ஜியாக்சாண்டின் போன்ற பிற கலவைகள் நிறைந்துள்ளன. அவை உங்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன

அவகோடா

3

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, பெர்ரி மற்றும் எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்கள் சருமத்தை குணப்படுத்த உதவுகிறது

சிட்ரஸ் பழங்கள்

4

குளிர்காலத்தில் மூக்கடைப்பினால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா?

பளபளப்பான முகத்திற்கு தேநீரை எப்படி பயன்படுத்துவது?

கல்லீரலை சுத்தப்படுத்தி கழிவுகளை நீக்கும் உணவுகள்...

More Stories.

சிவப்பு மற்றும் மஞ்சள் குடைமிளகாய் பீட்டா கரோட்டின், வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றில் நிறைந்துள்ளது. அவை கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து உங்கள் சருமத்தை உறுதியாகவும் வலுவாகவும் ஆக்குகின்றன

குடைமிளகாய்

5

உங்கள் வாழ்க்கை முறை அல்லது உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்

இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்  9 உணவுகள்.!