தமிழக அரசு இந்து மதத்திற்கு எதிரானது - நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நியூஸ்18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். 

இந்த பேட்டியில் தமிழ்நாட்டின் அரசியல் பற்றி பேசியுள்ளார்.

தமிழ்நாடு அரசு இந்து மததிற்கு எதிரானது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தேசிய கட்சியான காங்கிரசும் இந்து மத எதிர்ப்பில் ஈடுபடுகிறது என கூறினார்.

இந்து மதத்திற்கு எதிரானது

இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் திமுகவை, கூட்டணி கட்சியான காங்கிரஸ் கண்டிக்காமல், துணைப்போகிறது என பேசினார்.

காங்கிரஸ் கண்டிப்பதில்லை

கடந்த ஆட்சியில் நடந்த நிர்வாக சீர்கேடுகள், வெள்ளை அறிக்கையாக வெளியிடப்படும் என கூறியுள்ளார்.

வெள்ளை அறிக்கை

தமிழ்நாட்டு மக்கள் இந்தி கற்க விரும்பாததால், வட இந்தியர்கள் தமிழை கற்க விரும்பவில்லை என பேசினார்.

தமிழ் கற்க விரும்பவில்லை