போட்டோ ஷூட்டுக்கு என்று மதுரையில் இருக்கக்கூடிய பிரபலமான பார்க்.!

Scribbled Underline

இப்ப இருக்கக்கூடிய மாடலான உலகத்துல போட்டோகிராபி எவ்ளோ ட்ரெண்ட் ஆயிட்டு வருது. நம்ம எல்லாருக்குமே தெரியும். வெட்டிங் சூட், பேபி ஷூட், ப்ரீ வெட்டிங் போஸ்ட் வெட்டிங் என பலவிதமான போட்டோ சூட் எல்லாம் போட்டோகிராஃபி இருக்கு

இந்த போட்டோ சூட்டுக்கா பலவிதமான நேச்சர் பிளேஸ்க்கு எல்லாம் போய் ஷூட் பண்ணிட்டு வருவாங்க. அதே மாதிரி நம்ம மதுரையிலயும் இயற்கை சூழ்ந்த போட்டோ சூட்டுக்கு என்ற ஒரு ஸ்பாட் இருக்கு

அந்த ப்ளேஸ் எங்க இருக்குனு கேட்டீங்கன்னா மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் இருக்கக்கூடிய திருப்பரங்குன்றம் பார்க்

இந்தப் பார்க் என்ட்ரன்ஸ்ல இருந்து பார்க் முழுவதுமே இயற்கை சூழ்ந்து இருக்கும் மலையடிவாரத்தில் இருக்கக்கூடிய இந்த பார்க்ல மரம் செடி கொடி பழமையான வீடுன்னு

போட்டோ சூட்டுக்கு என்று தனித்துவமான இடங்கள் தான் இருக்கிறதுனால இந்த பிளேஸ்க்கு அதிகமான போட்டோகிராபர் வந்து போட்டோ ஷூட் பண்றாங்க

285 வருடத்துக்கு முந்தைய எலுமிச்சை பழம்...

நெருப்பில் பாப்கார்ன் போட்டு எரிக்கும் பண்டிகை... ஏன் தெரியுமா.?

பூமி சுழல்வது ஒரு நொடி நின்றால் என்ன நடக்கும் தெரியுமா?

More Stories.

இதுபோக இந்த பார்க்ல குழந்தைகள் விளையாடுவதற்கான பல்வேறு வகையான விளையாட்டு தளங்களும் குறிப்பாக ராட்டினங்கள், கொலம்பஸ், டோரா , வாட்டர் போட்டிங் என என்ஜாய் பண்றதுக்கான வசதிகளும் இருக்கு

நீங்களும் குழந்தைகளோடு அல்லது குடும்பத்தோடு போட்டோஸ் சூட் எடுக்கணும் நினைச்சீங்கன்னா.. இந்த பிளேஸ்க்கு வந்து போட்டோ சூட் எடுத்துட்டு குழந்தைகளோடு இந்த பார்க்ல என்ஜாய் பண்ணிட்டு போகலாம்

குளிர்காலத்தில் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் 9 ஆரோக்கிய நன்மைகள்.!