இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் என்ன செய்யலாம்.?

Scribbled Underline

இரத்த அழுத்தம் குறைந்தால் மயக்கம் ஏற்படும்

சில சமயம் பார்வையும் மங்கிவிடும்

இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் குறிப்பிட்டுள்ளதை பின்பற்றவும்

இவை ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காட்டுகிறது

நிறைய தண்ணீர் குடிக்கவும்

1

உப்பு நிறைந்த உணவை உண்ணுங்கள்

2

வைட்டமின் பி9 மற்றும் பி12 நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்

3

மதுவைக் கட்டுப்படுத்தவும்

4

குளிர்காலத்தில் மூக்கடைப்பினால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா?

பளபளப்பான முகத்திற்கு தேநீரை எப்படி பயன்படுத்துவது?

கல்லீரலை சுத்தப்படுத்தி கழிவுகளை நீக்கும் உணவுகள்...

More Stories.

உணவின் அளவைக் குறைக்கவும்

5

காபி இரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவுகிறது

6

உங்கள் வாழ்க்கை முறை அல்லது உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்

30 நாட்களுக்கு சர்க்கரையை தவிர்த்தால் உடலில் ஏற்படும் 6 மாற்றங்கள்.!