திருச்சியில் நடைபெறும் கலாக்ஷேத்ராவின் கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி... எங்கு தெரியுமா.?

Scribbled Underline

திருச்சி தில்லை நகரில் கலாக்ஷேத்ராவின் கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெற்று வருகிறது

இந்த கண்காட்சி வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வரை காலை 10 மணிக்கு தொடங்கும் கண்காட்சி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது

இந்த கண்காட்சியில் பெண்களுக்கான பருத்தி ஆடைகள், காஷ்மீர் சேலைகள், சுடிதார் வகைகள், குழந்தைகளுக்கான பாவாடை சட்டை,

ராஜஸ்தான் ஆடைகள் மற்றும் பல்வேறு வகையான புடவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு கைவினைப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது

கடவுள் விக்கிரகங்கள், கடவுள் புகைப்படங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், மரத்தினாலான கைவினைப் பொருட்கள், வாசனை திரவியங்கள்,

ஊதுபத்தி பெண்களுக்கான பிரத்தியேக நகைகள், துணிகளால் ஆன கைப்பைகள் போன்றவை சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

இந்தியாவிலேயே யாரிடம் அதிக நிலம் உள்ளது தெரியுமா.?

– ஆப்ரேஷன் தியேட்டரில் போட்டோஷூட் - டாக்டர் மீது பாய்ந்த நடவடிக்கை

உலகின் உயரமான மனிதர் இவர் தான்! ஏன் இந்த அசுர வளர்ச்சி?

More Stories.

அதோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கிடைக்கப்பெறும் அனைத்து பொருட்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

இதனை பலரும் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் செல்கின்றனர்