இந்த கியூட் பாப்பா யாரு தெரியுதா? இப்போ அவங்க பிரபல நடிகை...!

படத்தில் இருக்கும் இந்த குழந்தை யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

இவரது தாயார் தென்னிந்திய சினிமாவில் 100க்கும் அதிகமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

படத்தில் இருக்கும் நடிகைக்கு சமீபத்தில்தான் திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.

பிரபல நடிகை ராதாவின் மகள் கார்த்திகா தான் அந்த குழந்தை.

நடிகை ராதாவின் குழந்தைகளில் மூத்தவர்தான் இந்த கார்த்திகா

தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ படத்தில் நடித்ததன் முலம் சினிமா ரசிகர்களின் கவனத்தை கார்த்திகா பெற்றார்.

தென்னிந்திய மொழி படங்கள் சிலவற்றில் நடித்த கார்த்திகாவுக்கு படங்கள் எதிர்பார்த்தை வெற்றியை தரவில்லை

2015-இல் வெளிவந்த புறம்போக்கு என்கிற பொதுவுடைமை அவரது கடைசி படமாக அமைந்தது

இந்நிலையில் ரோஹித் மேனன் என்பவருக்கும் இடையே கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்த கொழு கொழு பையன் யாருனு தெரியுதா?  இப்போது கோலிவுட்டின் பிரபல ஹீரோ இவர்!