மார்க் ஜுக்கர்பெர்க் முதல் அட்லீ வரை.. ஜாம்நகரில் குவிந்த பிரபலங்கள்!

Anant - Radhika Pre Wedding

இன்று(01.03.2024) முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சென்ட் ப்ரீ வெட்டிங் நடைபெற உள்ளது.

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது

இதனை முன்னிட்டு இன்று (01.03.2024) முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை அவர்களது ப்ரீ வெட்டிங்க் நடைபெற உள்ளது. 

குஜராத்தின் ஜாம் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் ஏராளமான திரைபிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்

ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சென்ட் ப்ரீ வெட்டிங்கில்  ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதி

மனைவியுடன் பங்கேற்ற ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெக்

மனைவி பிரியா மற்றும் குழந்தை மீர் உடன்  இயக்குநர் அட்லீ

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர்

ரஜினிகாந்த் முதல் அமிதாப் பச்சன் வரை... பிரபலங்கள் பங்கேற்கும் ஆனந்த் அம்பானி-ராதிகா திருமண விழா!

 தொழிலதிபர் அம்பானி இல்ல திருமணத்துக்கு வருகைத் தரப்போகும் தொழிலதிபர்கள்!

ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்த மோதிரம் எடுத்து வந்தது யார் தெரியுமா? !

More Stories.

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி

ஆனந்த் அம்பானி - ராதிகா திருமண விழா...பங்கேற்கும் பிரபலங்களின் லிஸ்ட் இதோ...