கண் பார்வையை மேம்படுத்தும்  7 உலர் பழங்கள்.!

பார்வை மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் இயற்கை வழிகளில் ஒன்று உலர் பழங்களை உட்கொள்வது

நீங்கள் தினமும் உட்கொள்ள வேண்டிய 7  உலர் பழங்கள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...

ஆப்ரிகாட்ஸ்

ஆப்ரிகாட்கள் குறிப்பாக கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஏனெனில் அவை வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ ஆகியவற்றைக் கொண்டுள்ளன

1

உலர் திராட்சை

திராட்சையில் பாலிபினால்கள் உள்ளன, இவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்களில் உள்ள செல்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கும்

2

பேரிச்சம்பழம்

பேரீச்சம்பழத்தில் கால்சியம், சல்பர், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ, ஈ, பி6, புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. அவை கண் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன

3

ப்ரூனே 

ப்ரூனே வைட்டமின் ஏ இன் நல்ல மூலமாகும், இது நல்ல பார்வைக்கு அவசியம்

4

முந்திரி பருப்பு

முந்திரி பருப்பில் ஜீயாக்சாந்தின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது கண்பார்வையை மேம்படுத்த உதவும்

5

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது

6

வால்நட்ஸ்

வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை ஆரோக்கியமான கண்களுக்கு அவசியமானவை

7

இங்கே குறிப்பிட்டுள்ள அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் பொதுவான தகவல்களை மட்டுமே மற்றும் தகுதியான மருத்துவ கருத்துக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை

next

தயிர் முதல் சாண்ட்விச் வரை… தவறுதலாக உருவாக்கப்பட்ட 10 உணவுகள்.!