3 ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று சிறப்பு மிக்க சிவன் ஆலயம் .... இந்த கோயிலுக்கு சென்று வணங்கினால் இத்தனை பலனா.?

ராமநாதபுரத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது உத்திரகோசமங்கை. இங்குள்ள அமைந்துள்ள திருத்தலம் தான் மங்களநாதேஸ்வரர் கோவில்

இந்த திருத்தலம் உலகில் முதலில் தோன்றி சிவாலயம் என்றும் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கோவில் என்றும் கூறும் படுகிறது

இந்த தலத்தினை பற்றி திருவாசகத்தில் மாணிக்கவாசகரால் பாடப்பெற்று 50 பாடல்களை இங்கு பாடியுள்ளார்

ராவணனின் மனைவி மண்டோதரி இங்குள்ள வழிபட்டததால் தான் ராவணனை மனம் முடிந்ததாகவும் இந்த மங்களநாதேஸ்வரர் ஆலயத்தினை ராமாயணத்திற்கு முற்பட்ட சிவாலயம் என்றும் மாணிக்கவாசகர் கூறியுள்ளார்

இங்கு ஆறு அடி உயரத்தில் மரகதத்தால் செய்யப்பட்ட நடராஜர் மரகததிருமேனி சந்தனக்காப்பில் காட்சி அளிக்கிறார்

இங்கு தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் செய்யப்பட்டது. இதனால் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெறும்

இங்கு தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் கோவிலில் அக்னி தீர்த்தம் என்ற குளம் உள்ளது. இதில் அருகில் உள்ள இழந்தை மரம் கூட‌ 3000 ஆண்டுகளுக்கு மேல் கடந்து இருப்பதாகவும் ஆய்வுகளில் அறியப்பட்டது. இதனால் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெறும்

பல ஹோட்டல்களில் ஏன் 13 நம்பர் ரூம் இருப்பதில்லை தெரியுமா?

அதிக சம்பளம்... ஆனால் யாருக்கும் ஆர்வமில்லை... உலகளவில் யாரும் செய்ய விரும்பாத வேலைகள்!

கிராமமே ஐஏஎஸ் அதிகாரிகள்.. எங்கு இருக்கு தெரியுமா?

More Stories.

இந்த ஆலயம் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்

ராமநாதபுரத்தில் இருந்து செல்ல பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் வசதிகள் உள்ளது