நடிகர் விஜய்க்கு அருகில் நிற்கும் இந்த பிரபல நடிகர் யார் தெரியுமா.?

நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்த படம் பூவே உனக்காக

பூவே உனக்காக படத்துக்கு பிறகே அனைத்து தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளும் நடிகரானார் விஜய்

இந்தப் படத்தில் மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது என்ற பாடலின் படப்பிடிப்பு நடைபெறும். அதில் நடிகர் முரளி நடனமாடியிருப்பார்

இந்தப் பாடல் படப்பிடிப்பை விஜய் வேடிக்கை பார்க்கும் காட்சி ஒன்று இருக்கும். அப்போது விஜய்யுடன் ஒருவர் நின்றுகொண்டிருப்பார்

அவர் வேறு யாரும் இல்லை. தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான இளவரசு தான் அவர்

கருத்தம்மா, பாஞ்சாலங்குறிச்சி, நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் இளவரசு

தற்போது இவர் தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார்

next

நடிகை அதிதி ராவின் முன்னாள் கணவர் யார் தெரியுமா.? வைரலாகும் போட்டோஸ்..