டிரான்ஸ்பரன்ட் உடையில் ஜொலிக்கும் ஜான்வி கபூர்.!

ஜான்வி கபூர் தற்போது தென்னிந்திய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்

நடிகை ஜான்வி ‘தடக்’ படத்தின் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார்

ஜான்வி தற்போது என்டிஆர் தேவா மற்றும் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கு தற்போது வரலாறு காணாத கிராக்கி ஏற்பட்டுள்ளது

ஜான்வி இந்திப் படத்துக்கு 3.5 கோடி சம்பளம் வாங்குவது வழக்கம்

தெலுங்கில் நடிக்க ஜான்வி 5 கோடி கேட்டதாக செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது

ஜான்வி கபூரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 82 கோடி

ஜான்வியின் மாத வருமானம் 0.5 கோடி என்றும் ஆண்டு வருமானம் 6 முதல் 8 கோடி என்றும் கூறப்படுகிறது

நடிகை ஜான்வி கபூர் வெளிப்படையான கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது

next

Aranmanai 4 Box Office: 5 நாட்களில் இத்தனை கோடி ரூபாய் வசூலா.?