மூளைக் கட்டியின் ஆரம்பகால  9 அறிகுறிகள்.?

சமீபகாலமாக மூளைக் கட்டி நோய் மக்களை வாட்டி வதைக்கிறது

மூளைக் கட்டி நோய்

இந்த பிரச்சனை முதல் கட்டத்தில் இருந்தால், அதை எளிதாக அகற்றலாம்

ஆரம்ப கட்டம்

எனவே மூளைக்கட்டியின் ஆரம்பகால அறிகுறிகள் என்னென்ன என்று தெரிந்துகொள்ள திரையை தட்டவும்  தெரிந்து கொள்வோம்

ஆரம்பகால அறிகுறிகள்

தலைவலி

1

உடலில் ஏற்படும் பிடிப்புகள்

2

சிந்திக்கும்போதும், பேசும்போதும் வார்த்தைகள் நினைவில் வருவதில்லை

3

ஆளுமை அல்லது நடத்தை மாற்றங்கள்

4

உடலின் ஒரு பகுதியில் பலவீனம், உணர்வின்மை அல்லது பக்கவாதம்

5

தலைச்சுற்றல் அல்லது நிலையற்ற தன்மை

6

பார்வையில் மாற்றம்

7

குழப்பம் மற்றும் திசைதிருப்பல்

8

மறதி

9

இங்கே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்

next

முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான 9 ஆரோக்கிய நன்மைகள்.!