செஞ்சி கோட்டை இலவசமாக சுற்றி பார்க்கலாம்... எத்தனை நாட்களுக்கு தெரியுமா.?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள செஞ்சிக்கோட்டை பல்வேறு ஊர்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் உலக புகழ் பெற்ற சுற்றுலா தளமாக இருந்து வருகிறது

மேலும், ராஜா கோட்டை என்று அழைக்கப்படும் இந்த செஞ்சிக்கோட்டையின் உச்சிக்கு செல்வதற்கு கிட்டத்தட்ட 1092 படிகளில் ஏறிதான் செல்ல வேண்டும்

மிகவும் உயரமான இந்த இடத்தில் இருந்து இயற்கையின் அழகை ரசிப்பதற்காகவே பல நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் செஞ்சி கோட்டைக்கு வருவதுண்டு

இந்நிலையில் செஞ்சிக்கோட்டையின் மீது அமைந்துள்ள ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோயிலில் ஆலய ரத உற்சவ விழா நடைபெற உள்ளது

ஏசி இல்லாமலேயே வீடு குளிர்ச்சியாகும்... டேபிள் ஃபேனை இப்படி யூஸ் பண்ணிப்பாருங்க!

உலகின் சிறந்த உணவுகளின் பட்டியல்... ஆதிக்கம் செலுத்தும் இந்திய உணவுகள்...

இந்த நாட்டில் பாம்புகளே இல்லையாம்! காரணம் என்ன?

More Stories.

மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த திருவிழாவினை சிறப்பிக்கும் வகையில் செஞ்சி ராஜா கோட்டைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு முதல் பத்து நாட்களுக்கு இலவச அனுமதி என தொல்லியல் துறை அறிவித்துள்ளது

அதாவது, வருகிற மே 13 ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரைக்கும் விழுப்புரம் செஞ்சி ராஜா கோட்டைக்கு இலவசமாக சுற்றுலாப் பயணிகள் சென்று கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது

next

சதுரகிரி மலையின் பெயர் காரணம் தெரியுமா.? மலைக்கு பின்னால் இருக்கும் கதை இது தான்.!