கிளாமர் லுக்கில் ஸ்டார் பட நடிகையின் அசத்தல் க்ளிக்ஸ்.!

கவின் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் 'ஸ்டார்' திரைப்படபடம் மாபெரும் வெற்றி படமாக கோலிவுட் சினிமாவில் வசூல்களை வாரி குவித்து வருகிறது

இப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்தவர் தான் அதிதி போஹங்கர். மராட்டிய நடிகரான இவர் ஹிந்தியில் ஒரு சில சீரியல்களில் நடித்திருக்கிறார்

இவர் ஹிந்தியில் நடித்த 'ஷீ' வெப் சீரீஸ் மிகப்பெரும் ஹிட் அடித்தது. இதனிடையே தமிழில் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்

இந்நிலையில் தற்போது ஸ்டார் திரைப்படத்தில் சுரபி எனும் கேரக்டரில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது

சீரியல் நடிகையாக தனது கெரியரை துவங்கிய அதிதி அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்

நல்ல உயரம், தோற்றம், கவர்ச்சி, அழகு என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் அதிதி போஹங்கர்

அதிதியின் பெற்றோர்கள் இருவருமே விளையாட்டு வீரர்கள் என்பதால் அதிதியும் சிறுவயதிலிருந்து தடகள போட்டிகளில் பதக்கங்களையும் பெற்றுள்ளார்

சமீப காலமாக ஹீரோயின்கள் பலரும் படவாய்ப்பிற்காக போட்டோஷூட் செய்வது வழக்கம்

அவ்வாறு எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் ஒட்டுமொத்த பேரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்கள்

அதன் மூலமாக அவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து விடுகிறது

அப்படித்தான் நடிகை அதிதி போஹங்கர் அவரது கிளாமரான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்

next

மணிரத்னம் ஹீரோயினா இது.? குழந்தையில் இவ்வளவு அழகா இருக்காங்களே.!