படத்தில் உள்ள குழந்தை யார்னு தெரியுதா.?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைதான் இவங்க...

தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவரின் குழந்தை பருவ ஃபோட்டோ தான் இது

அந்த நடிகையின் தீவிர ரசிகராக நீங்கள் இருந்தால் அவர் யார் என்று உடனடியாக கண்டுபிடித்திருப்பீர்கள்

அஜித், விஜய், கமல், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்கள் பலருடன் இவர் இணைந்து நடித்துள்ளார்

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நாயகியாக மாறியுள்ளார் இந்த நடிகை. இவரது தங்கையும் தமிழ் சினிமாவில் நடித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளைகொண்ட நடிகை காஜல் அகர்வாலின் குழந்தை பருவ ஃபோட்டோ தான் அது

2004 ஆம் ஆண்டிலிருந்து காஜல் அகர்வால் ஆக்டிவாக நடித்து வருகிறார். 38 வயதாகும் காஜல் அகர்வால் தற்போது சின்னதாக பிரேக் எடுத்துக் கொண்டுள்ளார்

2020 இல் கவுதம் கிச்லு என்பவரை திருமணம் முடித்த காஜல் அகர்வாலுக்கு ஒரு மகன் உள்ளார்

மேலும் கமலுடன் சேர்த்து இவர் நடித்துள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை மாதம் திரைக்கு வருகிறது

2020 இல் காஜலுக்கு சிங்கப்பூரில் மெழுகு சிலை வைக்கப்பட்டது. இந்த சிறப்பை பெற்ற முதல் தென்னிந்திய நடிகை இவர்தான்

காஜல் அகர்வாலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2.70 கோடி பேர் பின் தொடர்கின்றனர்

தற்போது காஜல் அகர்வால் இந்தியில் 'உமா', தெலுங்கில் 'சத்யபாமா' என்ற படங்களில் நடித்து வருகிறார்

next

கிளாமர் லுக்கில் ஸ்டார் பட நடிகையின் அசத்தல் க்ளிக்ஸ்.!