OTT-யில் இந்த வாரம் வெளியான புது படங்களின் லிஸ்ட்...

மிஸ் பண்ணாம பாருங்க

திரையரங்குகளில் வெளியாகும் புது படங்கள் பெரும்பாலும் சில மாதங்களிலேயே ஓடிடி தளங்களில் வெளியாகிவிடுகிறது

இதனால் தாங்கள் பார்க்க தவறிய படங்களை கூட வீட்டில் இருந்தே பார்த்து மகிழ்கின்றனர் மக்கள்

இதனால் நாளுக்கு நாள் ஓடிடி தளங்களுக்கான மவுசு அதிகரித்து வருகிறது. மேலும்  வார வாரம் புது படங்களின் வரவும் ஓடிடி தளத்தில் அதிகரித்துள்ளது

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த ஓடிடி தளங்களில் என்னென்ன புது படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறித்த தகவலை தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...

வைட் ரோஸ்

டெண்ட் கொட்டா

இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் நடிகை கயல் ஆனந்தி நடிப்பில் உருவான 'வைட் ரோஸ்' திரைப்படம் டெண்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது

1

வல்லவன் வகுத்ததடா

ஆஹா

பணத்தேவை இருக்கும் 5 பேரின் வாழ்க்கையில் திடீரென்று கிடைக்கும் பணத்தை சுற்றி நடக்கும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் 'வல்லவன் வகுத்ததடா'. இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது

2

Under the Bridge

டிஸ்னி பிளஸ்  ஹாட்ஸ்டார்

Under the Bridge ஹாட் ட்சாரின் ஆங்கில ஓடிடி தலத்தில் வெளியாகி மிகவும் பிரபலமான இந்த படம், இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தமிழ் தளத்தில் வெளியாகியுள்ளது

3

செவென் ஓரிஃபிஸஸ்

நெட்பிளிக்ஸ்

ஜப்பானிய மொழியில் வெளியாகியிருக்கும் செவென் ஓரிஃபிஸஸ் வெப் தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது

4

ரத்னம்

அமேசான் ப்ரைம்

ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான 'ரத்னம்' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது

5

மைதான்

அமேசான் ப்ரைம்

போனி கபூர் இயக்கத்தில் அஜய் தேவ்கன் இயக்கத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற 'மைதான்' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தலத்தில் வெளியாகியுள்ளது

6

next

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்… யார் அந்தப் பெண்.?