பேரழகில் ரசிகர்களை மிரள வைக்கும் சமந்தாவின் சூப்பர் ஹாட் ஸ்டில்ஸ்...

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர். இதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார்

முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த சமந்தாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து குவிய தொடங்கியது. குறுகிய காலகட்டத்திலேயே பிரபல முன்னணி நடிகையானார் சமந்தா

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் பிரபல நடிகையானார் சமந்தா

நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், 4 ஆண்டுகளுக்கு பின் கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்தார்

அதன் பின் தனது நடிப்பில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வந்த சமந்தா தமிழ் தெலுங்கு மொழிகளை தாண்டி இந்தி மொழியும் கால்பதித்தார்

'The Family Man' வெப் சீரிஸில் நடித்த சமந்தாவுக்கு அந்த கதாபாத்திரம் நல்ல பெயரை எடுத்து தந்தது

புஷ்பா படத்தில் 'ஊ சொல்றேயே மாமா' பாடலுக்கு சமந்தா ஆடிய கிளாமர் நடனம் ரசிகர்களை சமந்தா மோகத்தில் மூழ்கடித்தது என்றே கூறலாம்

இப்படி சமந்தாவின் கெரியர் கிராப் உச்சத்தை நோக்கி போய் கொண்டிருந்த நிலையில் மயோசிடிஸ்  நோயால் பாதிக்கப்பட்டதால் சிறிதுகாலம் உடல் நலத்தில் கவனம் செலுத்த நடிப்புக்கு பிரேக் எடுத்துள்ளார்

தற்போது பொழுது போக்கு நிகழ்ச்சிகள், ஒர்கவுட், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த பாட்காஸ்ட், சுற்றுலா என தனக்கான நேரத்தை கவனத்துடன் கழித்து வருகிறார்

சமீப காலமாக பேஷன் ஐகானாக மாறியுள்ளார் சமந்தா, கச்சிதமான உடல், ஸ்டைலிஷ் லுக், கண்ணை பறிக்கும் மெரூன் மாடர்ன் உடையில் நடத்தியுள்ள ரீசென்ட் போட்டோஷூட் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது

next

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர் இவர் தான்.. ஒரு படத்திற்கு ரூ.200 கோடியா.!