நடிகர் யோகி பாபு ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை நயத்தால் தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் தனக்கான ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் நடிகர் யோகிபாபு

யதார்த்தமான நடிப்பு, டைமிங் கவுண்ட்டர், சிரிக்க வைக்கும் முக பாவனை என தனது தனித்துவமான நடிப்பு திறமையால் நகைச்சுவை நடிகர்களில் டாப் நடிகராக வலம் வருகிறார் யோகிபாபு

யோகிபாபு நடிப்பில் கடைசியாக வெளியான 'அரண்மனை 4' படத்தில் இவரது காமெடி மற்றும் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது

தற்போது அடுத்தடுத்து அதிக படங்களை கொண்ட நடிகராக இருக்கிறார் யோகிபாபு

கங்குவா, GOAT, அந்தகன், மெடிக்கல் மிராக்கிள் போன்ற படங்கள் இவரது கைவசம் உள்ளது

யோகி படத்தில் துவங்கிய இவரது திரைப் பயணம் தற்போது பீக்கில் உள்ளது

பலருக்கும் யோகி பாபு எவ்வளவு சம்பளம் வாங்குவார் என்ற கேள்வி இருந்து வந்தது, தற்போது இதற்கான பதில் கிடைத்துள்ளது

அதன் படி, நடிகர் யோகிபாபு ஒரு நாளைக்கு ரூ.12 லட்சம் வரை சம்பளமாக வாங்கி வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது

next

பேரழகில் ரசிகர்களை மிரள வைக்கும் சமந்தாவின் சூப்பர் ஹாட் ஸ்டில்ஸ்…