பிரபல நடிகர் சந்தானத்தின் மனைவி யார் தெரியுமா.?

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தொடங்கி வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக களமிறங்கியவர் நடிகர் சந்தானம்

முன்னணி நடிகர்கள் பலருடன் காமெடி காம்போவில் கலக்கிய இவர் டைமிங் கவுண்ட்டருக்கு பெயர் போனவர்

பிரபல காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் ஒரு கட்டத்தில் மிகவும் பிரபலமானார். வெளியான பெரும்பாலான படங்களை சந்தானத்தின் அசத்தல் காமெடி இடம்பெற்றிருக்கும்

நகைச்சுவை நடிகராக லட்சக்கணக்கான ரசிகர்களை குவித்த சந்தானம் ஒருகட்டத்தில் ஹீரோவாக களமிறங்கினார். தான் நடிக்கும் படங்களில் இனி ஹீரோவாக மட்டுமே நடிக்க முடிவெடுத்தார் சந்தானம்

சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 1,2, A1, டக்கால்ட்டி, போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் சந்தானம்

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது

இதைத்தொடர்ந்து இவருடைய நடிப்பில் 'ஏஜென்ட் கண்ணாயிரம்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது

இப்படத்தை எதிர்பார்க்க தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டிருக்கின்றனர்

இந்நிலையில், நடிகர் சந்தானத்தின் மனைவி உஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

next

நடிகர் யோகி பாபு ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?