Yellow Star
Yellow Star

கருப்பின் அழகு... ரசிகர்களை கிறங்கடிக்கும் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால்

கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் திரையில் சேர்ந்து நடித்துள்ளார்

டோலிவுட்டில் அதிக ஹிட் படங்களை கொடுத்தவர்

தனது அழகு மற்றும் நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்

2020ம் ஆண்டு கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்

திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் பல பபடங்களில் நடித்துள்ளார், நடித்து வருகிறார்

ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் தற்போதும் கிளாமரில் டாப் கொடுக்கிறார்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் தனது புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்

இவரின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் அசந்துள்ளனர்

போட்டோவை பார்த்ததும் காஜல் முற்றிலும் மாறிவிட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்

next

திருமணமான நடிகைகளை தென்னிந்திய சினிமா ஓரம்கட்டுகிறது – காஜல் அகர்வால் குற்றச்சாட்டு.!