தங்கத் தாமரை மகளே...

நடிகை அதிதி ராவ் ஹைதாரி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார்

மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நுழைந்தார்

நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் அதிதிக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது

அதை தொடர்ந்து சைக்கோ, செக்கச்சிவந்த வானம், ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்

நடிப்பு மட்டுமின்றி தமிழில் பாடகியாகவும் கலக்கினார் அதிதி ராவ்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'ஜெயில்' படத்தில் இவர் பாடிய 'காத்தோடு காத்தானேன்' பாடல் மிகவும் பிரபலமானது

நடிகர் சித்தார்த்துடன் இணைந்து 'மஹாசமுத்திரம்' படத்தில் நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கினர்

சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் ஹைதராபாத்தில் உள்ள கோவிலில் ரகசியமாக நிச்சயத்தர்தம் நடந்தது

மேலும் விரைவில் இருவரின் திருமணம் நடைபெரும் என எதிர்பார்க்கபடுகிறது

தங்க உடையில் கொள்ளை அழகில் தகதகவென மின்னும் அதிதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

next

நெட்ஃபிக்ஸில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 தமிழ் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படங்கள்.!