Yellow Star
Yellow Star

தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட 9 சூப்பர்ஹிட் தமிழ் படங்கள்.!

1

துருவா (2016)

2015 ஆம் ஆண்டு வெளியான 'தனி ஒருவன்' படத்தின் ரீமேக்

2

கைதி நம்பர் 150 (2017)

2014 ஆம் ஆண்டு வெளியான 'கத்தி' படத்தின் ரீமேக்

3

கட்டமராயுடு (2017)

2014 ஆம் ஆண்டு வெளியான 'வீரம்' படத்தின் ரீமேக்

4

குரு (2017)

2016 ஆம் ஆண்டு வெளிவந்த 'இறுதிச்சுற்று' படத்தின் ரீமேக்

5

கடலகொண்ட கணேஷ் (2019)

2014 ஆம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் ரீமேக்

6

ரெட் (2021)

2019 ஆம் ஆண்டு வெளிவந்த 'தடம்' படத்தின் ரீமேக்

7

மார்ட்டின் லூதர் கிங் (2023)

2021 ஆம் ஆண்டு வெளிவந்த 'மண்டேலா' படத்தின் ரீமேக்

8

போலா ஷங்கர் (2023)

2015 ஆம் ஆண்டு வெளியான 'வேதாளம்' படத்தின் ரீமேக்

9

ப்ரோ (2023)

2021 ஆம் ஆண்டு வெளியான 'வினோதய சித்தம்' படத்தின் ரீமேக்

next

நெட்ஃபிளிக்ஸில் நீங்கள் பார்க்க வேண்டிய 10 சிறந்த தமிழ் திரைப்படங்கள்.!