தெலுங்கிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட 10 சிறந்த தமிழ் படங்கள்.!

1

பத்ரி (2001)

1999 ஆம் ஆண்டு வெளியான 'பத்ரி' படத்தின் ரீமேக்

2

கில்லி (2004)

2003 ஆம் ஆண்டு வெளியான 'ஒக்கடு' படத்தின் ரீமேக்

3

மழை (2005)

2004 ஆம் ஆண்டு வெளியான 'வர்ஷம்' படத்தின் ரீமேக்

4

உனக்கும் எனக்கும் (2006)

2005 ஆம் ஆண்டு வெளியான 'நுவ்வோஸ்தானந்தே நேனோடண்டனா' படத்தின் ரீமேக்

5

போக்கிரி (2007)

2006 ஆம் ஆண்டு வெளியான 'போக்கிரி' படத்தின் ரீமேக்

6

சந்தோஷ் சுப்ரமணியம் (2008)

2006 ஆம் ஆண்டு வெளியான 'பொம்மரில்லு' படத்தின் ரீமேக்

7

குட்டி (2010)

2004 ஆம் ஆண்டு வெளியான 'ஆர்யா' படத்தின் ரீமேக்

8

வானம் (2011)

2010 ஆம் ஆண்டு வெளியான 'வேதம்' படத்தின் ரீமேக்

9

ஆதித்ய வர்மா (2019)

2017 ஆம் ஆண்டு வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்

10

வர்மா (2020)

இந்த படமும் 'அர்ஜுன் ரெட்டி'யின்  ரீமேக்காகும்

next

நெட்ஃபிளிக்ஸில் நீங்கள் பார்க்க வேண்டிய 10 சிறந்த தமிழ் திரைப்படங்கள்.!