'பாகுபலி' கட்டப்பாவின் மகளா இது.? வைரலாகும் போட்டோஸ்...

தென்னிந்தியத் திரையுலகைச் தன் நடிப்பு திறமையால் வியக்க வைத்தவர் நடிகர் சத்யராஜ்

இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்

இவரது மகன் சிபி நடிகராகவும், மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராகவும் உள்ளார்கள்

திரையுலகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சத்யராஜின் குடும்பம் மிகவும் எளிமையானது

சத்யராஜின் மகள் எந்த ஹீரோயினுக்கும் குறைந்தவர் அல்ல

ஊட்டச்சத்து நிபுணராக உள்ள திவ்யா சத்யராஜ் மிகவும் அழகானவர்

நடிப்பில் ஆர்வம் இல்லாத திவ்யா சத்யராஜை அவரது அப்பா நடிப்பதற்கு வற்புறுத்தவில்லை

தன்னை ஆன்லைனில் பின்தொடர்பவர்களுக்கு வாழ்க்கை முறை மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்குகிறார்

திவ்யா சத்யராஜ் அரசியலில் ஆர்வம் கொண்டவர்

இவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

போட்டோக்களை பார்த்து சத்யராஜின் மகள் ஹீரோயின் போல் அழகாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்

சத்யராஜ் இயக்கத்தில் திவ்யா நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

next

கருப்பின் அழகு… தென்னிந்திய நடிகைகளின் ஸ்டன்னிங் போட்டோஸ்.!