ஊதா நிற பேக்லெஸ் கவுனில் ஹாட்டாக போஸ் கொடுத்த நடிகை தமன்னா.!

தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் தமன்னா

பால் போன்ற அழகி தமன்னாவின் கிளாமரைப் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை

ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய ஐட்டம் சாங் பார்த்த ரசிகர்கள் இவர் மீது கிரேஸி ஆனார்கள்

சமீபத்தில் அழகு சாதனப் பொருட்களின் அறிமுக விழாவில் தமன்னா கலந்துகொண்டார்

இந்த நிகழ்ச்சியில் ஊதா நிற பேக்லெஸ் கவுனில் வந்து அசத்தினார் தமன்னா

ஊதா நிற பேக்லெஸ் கவுனில் ஊதா கலர் பூ போல் காட்சியளித்தார் தமன்னா

தமன்னா சில புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார்

போட்டோ ஷூட்டில் தமன்னா ஊதா நிற உடையில் போஸ் கொடுத்துள்ளார்

மேலும் சில புகைப்படங்களில் மிராக்கிள் டிரஸ்ஸில் பால் போன்று அழகாக மிளிர்ந்தார்

இந்த புகைப்படங்களில் தமன்னா தனது அழகால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்

next

ஹாட் போட்டோஷூட்டுக்கு தைரியமாக போஸ் கொடுத்த ஷான்வி.!