நீங்கள் புறக்கணிக்கக் கூடாத கல்லீரல் பாதிப்பின் 7 அறிகுறிகள்.!

கல்லீரல் நமது உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்று

இது உங்கள் விலா எலும்புகளுக்கு கீழே வயிற்றின் வலது பக்கத்தில் அமைந்துள்ளது

உணவை ஜீரணிக்க மற்றும் உங்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற கல்லீரல் அவசியம்

வைரஸ்கள், மது அருந்துதல், உடல் பருமன் போன்ற பல்வேறு காரணங்களால் கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம்

நீங்கள் புறக்கணிக்கக் கூடாத கல்லீரல் பாதிப்புகளின் 7 அறிகுறிகள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...

தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக தோன்றும்

1

வயிற்று வலி மற்றும் வீக்கம்

2

கால்கள் மற்றும் கணுக்கால் வீக்கம்

3

தோல் அரிப்பு இருக்கலாம்

4

மிகுந்த சோர்வு

5

குமட்டல் அல்லது வாந்தி

6

பசியின்மை

7

next

சர்க்கரை அளவை இயற்கையாக கட்டுக்குள் வைத்திருக்கும் 4 சப்பாத்தி வகைகள்.!