ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர் தருண்...  வைரல் போட்டோஸ்.!

தமிழ் சினிமாவில் 1990களில் வெளியான அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் தருண்

'அஞ்சலி' படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு குழந்தை நட்சத்திர தேசிய விருது கிடைத்தது

அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு முதன் முதலாக ஹீரோவாக தெலுங்கில் அறிமுகமானார்

அதன்பின் தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார்

அதிலும் “எனக்கு 20 உனக்கு 18” என்ற படத்தில் த்ரிஷா மற்றும் ஸ்ரேயாவுடன் நடித்து பிரபலமானார்

90ஸ் காலகட்டங்களில் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது உடல் எடை சற்று கூடி ஆளே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்

தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது

next

இந்த குழந்தை இன்று பட்டிதொட்டி எங்கும் கலக்கும் பெரிய நடிகர்… யார் தெரியுதா.?