Yellow Star
Yellow Star

OTT-யில் பார்க்க வேண்டிய சூர்யாவின் 10 சிறந்த திரைப்படங்கள்.!

1

24 (2016)

திரில்லர் மற்றும் அறிவியல் புனைகதை கொண்ட இந்த திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்

2

நந்தா (2001)

உணர்ச்சிகரமான ரோலர் கோஸ்டர் திரைப்படமான இதை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்

3

பிதாமகன் (2003)

சூர்யாவின் அசாதாரண நடிப்பில் வெளியான இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்

4

பேரழகன் (2004)

சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த இந்த படத்தை நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்

5

கஜினி (2005)

சூர்யாவின் அசாதரணமான நடிப்பில் வெளியான இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்

6

வாரணம் ஆயிரம் (2008)

இரட்டை வேடத்தில் வெளியான சூர்யாவின் சிறந்த படங்களில் ஒன்றான இதை Zee5 இல் பார்க்கலாம்

7

ஏழாம் அறிவு (2011)

கண்டிப்பாக பார்க்க வேண்டிய சூர்யாவின் பிளாக்பஸ்டர் திரைப்படமான இதை Zee 5 இல் பார்க்கலாம்

8

சூரரைப் போற்று (2020)

தேசிய விருது பெற்ற 2020 இன் சிறந்த படமான இதை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம் 

9

ஜெய் பீம் (2021)

நடிகர் சூர்யாவின் அழுத்தமான நடிப்பில் வெளியான இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம் 

10

எதற்கும் துணிந்தவன் (2022)

சூரியாவின் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் எதற்கும் துணிந்தவன் படமும் ஒன்று. இதை நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்

next

OTT இல் பார்க்க வேண்டிய சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் மற்றும் மர்மம் நிறைந்த 11 தமிழ் திரில்லர் திரைப்படங்கள்.!