அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தென்னிந்திய நடிகைகள்.!

ஒரு படத்துக்கு ரூ.3 கோடி முதல் ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்

நயன்தாரா

01

ஒரு படத்துக்கு ரூ.6 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்

அனுஷ்கா ஷெட்டி

02

ஒரு படத்துக்கு ரூ.3 கோடி முதல் ரூ.8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்

சமந்தா ரூத் பிரபு

03

ஒரு படத்திற்கு ரூ.4 கோடி முதல் ரூ.6 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்

ராஷ்மிகா மந்தனா

04

ஒரு படத்திற்கு ரூ.2.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை வாங்குகிறார்

பூஜா ஹெக்டே

05

ஒரு படத்திற்கு ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்

சாய் பல்லவி

06

ஒரு படத்திற்கு ரூ.1.5 கோடி முதல் ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்

தமன்னா பாட்டியா

07

ஒரு படத்திற்கு ரூ.1.5 கோடி முதல் ரூ.4 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்

காஜல் அகர்வால்

08

ஒரு படத்திற்கு ரூ.1.5 கோடி முதல் ரூ.3.5 கோடி வரை சம்பளம் பெறுகிறா

ரகுல் ப்ரீத் சிங்

09

ஒரு படத்திற்கு ரூ.1 கோடி முதல் ரூ.3.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்

மிருணால் தாக்கூர்

10

next

சஸ்பென்ஸ் மற்றும் அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்த 9 தமிழ் திரைப்படங்கள்.!