Yellow Star
Yellow Star

OTT தளங்களில் பார்க்க வேண்டிய 5 சிறந்த தமிழ் திகில் திரைப்படங்கள்.!

1

யாவரும் நலம் (2009)

தனது குடும்பத்துடன் 13வது மாடியில் உள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறும் மனோகரின் குடும்பத்தை சுற்றி நடைப்பெறும் இந்த படத்தில் மாதவன் மற்றும் நீது சந்திரா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்

2

பீட்சா (2012)

மர்மமான நிகழ்வுகள் நடக்கும் ஒரு பங்களாவிற்கு பீட்சா டெலிவரி பாய் பீட்சாவை வழங்கும்போது அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுகிறது. விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் காணலாம்

3

 மாயா  (2015)

விளம்பரங்களில் வேலை செய்து பிழைப்பு நடத்தப் போராடும் ஒற்றைத் தாயான அப்சராவைச் சுற்றி வருகிறது. நயன்தாரா மற்றும் ஆரி அருஜுனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை Zee5-ல் பார்க்கலாம்

4

அவள்  (2017)

மலைகளில் நிம்மதியாக வாழும் கிருஷ்ணகாந்த் மற்றும் லட்சுமியை சுற்றியே உருவாகியுள்ள இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை ஜியோ சினிமாவில் காணலாம்

5

அந்தகாரம்  (2020)

அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், குமார் நடராஜன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம்

next

2 குழந்தைகளுக்கு தாய்… தன்னைவிட 15 வயது இளையவரை திருமணம்.. யார் இந்த சர்ச்சை நடிகை.!