நடிகர் அஜித்துக்கு பிடித்த டாப் 5 படங்கள் எவை தெரியுமா.?

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார்

தமிழ் சினிமா மட்டுமின்றி உலகளவில் இவருக்கான ரசிகர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர்

தற்போது விடாமுயற்சி, Good Bad Ugly என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் அஜித்

சில நாட்களுக்கு முன்புதான் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவுக்கு வந்தது

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் அஜித்தின் Good Bad Ugly படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது

விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பிய நடிகர் அஜித் ரூ.9 கோடிக்கு Ferrari SF90 Stradale காரை வாங்கிய புகைப்படம் வெளியாகி வைரலானது

நடிகர் அஜித் தற்போது வரை 61 படங்களில் நடித்துள்ளார், அந்த 61 படங்களில் அவருக்கு பிடித்த டாப் 5 படங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது

அதன்படி அஜித்துக்கு பிடித்த முதல் படம் வாலி தானாம், அதன் பின் அமர்க்களம், பில்லா, மங்காத்தா, விஸ்வாசம் என இந்த 5 படங்கள் தான் நடித்த படங்களில் அஜித்துக்கு மிகவும் பிடித்த படங்களாம்

next

பாகுபலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் மறுத்த பிரபல தமிழ் நடிகர்… யார் தெரியுமா.?